"காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி"
அப்படி ஒரு நொடி இருக்கானு நா கேக்க, ஒரு கதை சொன்னான் பாருங்க!
அது வர அவன் எப்போ intenseஆ என்ன சொன்னாலும், "அடடா இவன் உருட்டுன உருட்டுல இருட்டுல சூரியன் தெரியுமடா"nu பாடின நா, சுத்தமா காலி. யாரா நீ? எங்கடா இருந்த இத்தன நாளா?
அப்படி ஒரு explanation நா கேட்டதே இல்ல இத்தன நாளா.
Gold. Just pure gold, such people are.
Rareties. If you find them, keep them safe.
I'll talk about it in this podcast. கதை சொல்ல நா ready:)