Sign up to save your podcasts
Or
Sadhguru answers a question from Vivek where he asks about the need to go on various yatras like, Kashi, Kailash-Manasarovar when we say that god is within us.
சத்குரு தனக்களித்த 'மிலிட்டரி ட்ரெய்னிங்' பற்றி இந்த வீடியோவில் சுவைபட விவரிக்கும் நகைச்சுவை நடிகர் திரு. விவேக், "நமக்குள்தான் கடவுள் இருக்கிறார் எனும்போது, நாம் ஏன் கைலாஷ் மானசரோவர் போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்?" என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு கூறிய சிந்திக்க வைக்கும் பதில் வீடியோவில்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
5
22 ratings

30,845 Listeners
1,044 Listeners
402 Listeners
41 Listeners
0 Listeners
2 Listeners
7 Listeners
4 Listeners