ஏமாளியும் திருடனும் : எட்டு கதைகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் அறிவொளி காலத்தில் தொகுக்கப்பட்ட கதைகளும், சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. கதைகள் எவரும் படிக்கக்கூடிய எளிய நடையில் சொல்லப்பட்டுள்ளன, மேலும் இந்த கதைகள் யாருக்கு படிக்கப்பட வேண்டும் என்று சுவாரஸ்யமான பரிந்துரைகளுடன் புத்தகம் வருகிறது. குரல் : தீபா சிந்தன் நூல் தொகுப்பாசிரியர்: ச.மாடசாமி வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்) #kuttistory #ReadAloud #ஒலிப்புத்தகம் #tamilbooktuber #குட்டிஸ்டோரி