ஒரு ஆந்தை எப்போது தூங்கும், எப்போது முழிக்கும் என்று தெரியுமா உங்களுக்கு. அது பகல் முழுக்க தூங்கி, இரவு முழுக்க விழிக்கும் தானே. அப்போ எப்படி அதற்கு நண்பர்கள் கிடைப்பார்கள். எப்படி அது விளையாடும்? வாங்களேன், அதை கதையாகக் கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #ஆந்தைகதை கதைசொல்லி: தீபா சிந்தன்