Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
இந்த உலகில் ஏதோவொரு வகையில் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் வாழ்ந்தவர்களைப் பற்றிய கதைகளை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால், வாழ்க்கை மீது பெரிய நம்பிக்கை அவர்களுக்கு வரும். அந்த நம்பிக்கையை உ... more
FAQs about Kutti Story:How many episodes does Kutti Story have?The podcast currently has 260 episodes available.
May 13, 202230. அன்பான கரடி #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryபல நேரங்களில் நாம் பார்த்திருக்காத மனிதர்களைப் பற்றி நாம் தவறாக நினைத்திருப்போம். ஆனால், அவர்களை நேரில் சந்திக்கும் போது தெரியும், அவர்களும் நம்மைப் போலவே அன்பானவர்கள் தான் என்று புரியும். இதை மிகமிக அழகாக சொல்லும் இந்த கரடிக்கதையைக் கேட்க நீங்கள் கேட்கத் தயாரா? #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #அன்பு #அன்புசெலுத்துவோம் #Loveall கதைசொல்லி: தீபா சிந்தன்...more9minPlay
May 13, 202229. டாமும் புலியும் #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryசிறு குழந்தைகளுக்கு இந்த உலகில் எல்லாமே புதிதாகத் தானே இருக்கும். பலவற்றைப் பார்த்து பயப்படுவார்கள். அந்த பயத்தை எப்படிப் போக்குவது? ஒரு கதை வழியாகப் போக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். வாங்களேன், அப்படியான ஒரு அற்புதமான கதையைக் கேட்கலாம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #புலி #பயம் #OvercomeFear கதைசொல்லி: தீபா சிந்தன்...more9minPlay
May 07, 202228. குரங்கும் குட்டி எலியும் #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryஒரு காட்டுக்கு புதிதாக வரும் ஒரு விலங்கை, ஏற்கனவே இருக்கும் இன்னொரு விலங்கு எப்படி நடத்துகிறது, ஏற்றுக்கொள்கிறதா இல்லையா? என்பதை நகைச்சுவையாக எலியையும் குரங்கையும் வைத்து சொல்லப்படும் கதை இது. வாங்க கேட்கலாம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #சிங்கம் #எலி #புதியவர்களைஏற்பது #Friendship கதைசொல்லி: தீபா சிந்தன்...more7minPlay
May 04, 202227. அப்பாவை எழுப்புவது ரொம்பப் பிடிக்கும் #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryஇதைச் செய்யாத சிறுவயதுக் குழந்தைகளே இருக்கமுடியாது எனலாம். காலையில் அப்பாவுக்கு முன்னாடியே கண்விழித்து, அப்பாவை எழுப்பி தொல்லை செய்து விளையாடுவது தான் அது. அப்படியாக ஒரு குட்டி யானை செய்யும் விளையாட்டைப் பாருங்களேன். வேடிக்கையாக இருக்கும். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #யானைகதை #அப்பாகுழந்தை #பாசம் #குட்டியானை கதைசொல்லி: தீபா சிந்தன்...more6minPlay
April 29, 202226. கரடி எழுதிய கடிதம் #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryநெருக்கமான நண்பர்களாக இருக்கும் இருவரில் ஒருவர் பிரிந்து ரொம்ப தூரம் சென்றுவிடும் போது, கடிதம் மூலம் அவர்கள் நட்பைத் தொடர்ந்தால் எப்படி இருக்கும்? அதில் ஒரு பிரச்சனை வருகிறது. அது எப்படி தீர்கிறது. வாங்களேன், கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #கரடிகதை #பூனைகதை #கடிதநட்பு கதைசொல்லி: தீபா சிந்தன்...more10minPlay
April 29, 202225. கண்ணாமூச்சி விளையாடிய தவளை #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryஒரு தவளை கண்ணாமூச்சி விளையாட ஒன்னு, ரெண்டு, மூனு என்று எண்ணிக்கொண்டிருக்க, மற்ற விலங்குகள் எல்லாம் ஓடி ஒளிந்துகொண்டன. அப்போது என்ன ஆனது தெரியுமா? வாங்களேன் கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #தவளை #கண்ணாமூச்சி கதைசொல்லி: தீபா சிந்தன்...more7minPlay
April 22, 202224. ஐயோ இவ்வளவு கேரட்டுகளா! #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryமலையளவுக்கு கேரட்டுகளை வைத்திருக்கும் ஒரு முயலுக்கு அவற்றை வைக்கக் கூட இடமில்லை. அந்த முயல் என்ன செய்தது தெரியுமா? தெரிந்தால் நீங்களே "அடி ஆத்தீ" என்பீர்கள். வாருங்கள் கதை கேட்போம்... #KuttiStory #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #முயல்கதை #பகிர்தல் #பகிர்ந்துவாழ்தல்...more8minPlay
June 01, 202123. தொலைந்துபோன நரி #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryஒரு குட்டி நரியின் தனிமையைப் போக்க நம் கதையின்நாயகி எம்மா என்ன செய்தாள் தெரியுமா? வாங்களேன், கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #தனிமை #சேர்ந்துவிளையாடுதல் #நரிகதை #சிறுவர்கதை #சிறுவர்கதைகள் #குழந்தைகதை #குழந்தைகள்கதை #TamilStory #TamilStories #TamilKids #TamilKidsStories #TamilChildrenStories...more7minPlay
June 01, 202122. லிசி எப்படி நீச்சல் கத்துக்கிட்டா? #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryஒரு சிறு குழந்தை முதன்முதலாக எப்படி நீச்சல் கற்றுக்கொள்ள தயாரானாள் என்பதை அழகான கற்பனையுடன் சொல்லப்பட்டிருக்கும் கதை இது. அது எப்படின்னு நீங்களும் தெரிஞ்சிக்கனுமா? வாங்க கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #நீச்சல்பழகு #நீச்சல் #குழந்தைநீச்சல் #சிறுவர்கதை #சிறுவர்கதைகள் #குழந்தைகதை #குழந்தைகள்கதை #TamilStory #TamilStories #TamilKids #TamilKidsStories #TamilChildrenStories...more7minPlay
June 01, 202121. நான் சொல்வது தான் சரி #வாசிக்கலாம்வாங்க #KuttiStoryஎப்போது பார்த்தாலும் "நான் சொல்றது மட்டும் தான் சரி. எல்லாரும் அதைத் தான் கேட்கனும்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் ஒரு முயலும், அதன் நண்பரான ஆமையும் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னாச்சு தெரியுமா? வாங்களேன், கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #கேலி #கிண்டல் #Domination #ஆதிக்கம்செலுத்துதல் #அதிகாரம்செலுத்துதல் #சிறுவர்கதை #சிறுவர்கதைகள் #குழந்தைகதை #குழந்தைகள்கதை #TamilStory #TamilStories #TamilKids #TamilKidsStories #TamilChildrenStories...more9minPlay
FAQs about Kutti Story:How many episodes does Kutti Story have?The podcast currently has 260 episodes available.