Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
இந்த உலகில் ஏதோவொரு வகையில் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் வாழ்ந்தவர்களைப் பற்றிய கதைகளை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால், வாழ்க்கை மீது பெரிய நம்பிக்கை அவர்களுக்கு வரும். அந்த நம்பிக்கையை உ... more
FAQs about Kutti Story:How many episodes does Kutti Story have?The podcast currently has 260 episodes available.
April 20, 202110. "என் நிழல்"சிறு குழந்தைகளுக்கு தங்களுடைய நிழலைப் பார்த்து நிறைய கேள்விகள் இருக்கும். அப்படித்தான் நம் கதையில் வரும் சிறுவனும் ஏராளமான கேள்விகள் எழுப்புகிறான். அவனுடைய கேள்விகளும் நிழலுடனான விளையாட்டும் தான் இந்த கதை. #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #சிறுவர்கதை #KidsStory #TamilKidsStory...more4minPlay
April 20, 20219. "செருப்பைத் தேடிய செம்மறி ஆடு"செருப்பு போட்டுக் கொண்டு பல விலங்குகள் செம்மறி ஆட்டிடம் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கின்றன. செம்மறி ரொம்ப வருத்தத்துடன் என்ன செய்தது தெரியுமா? வாருங்கள், கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #KidsStory #TamilStory #TamilKidsStory #சிறுவர்கதை...more7minPlay
April 20, 20218. "கரடியின் விடுமுறை"ஒரு கரடி குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க பயணம் செல்கிறது. தன் நண்பர்களை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று வருத்தப்படுகிறது. பின்பு என்ன ஆனது? வாங்க கேட்போம் #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #KidsStory #TamilStory #TamilKidsStory...more6minPlay
April 16, 20217. குட்டி வெள்ளை மீனும் அதன் அப்பாவும்குழந்தைகள் தங்களின் நண்பர்களிடம், "எங்கப்பா யாரு தெரியுமா?" என்று பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். அப்படியாக ஒரு குட்டிவெள்ளை மீனின் நண்பர்கள் எல்லாரும் சொல்கிறார்கள். கடைசியாக குட்டி வெள்ளை மீன் மிக அழகாக ஒன்றுசொல்லும். வாங்க கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #TamilStory #KidStory...more5minPlay
March 27, 20216. டிமாசின் பட்டாம்பூச்சிபட்டாம்பூச்சி, மின்மினிப்பூச்சி போன்ற சிறிய உயிரினங்களுக்கும் உயிர் இருக்கிறது தானே. அவற்றை தொல்லை செய்யக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு எளிமையாக சொல்லும் அழகான கதை இது. #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #Kidstory #TamilStory...more6minPlay
March 18, 20215. வகுப்புத் தோழர்களை சாப்பிடலாமா?பலம் பொருந்திய ஒரு குழந்தை, பலம் குறைந்த மற்றொரு குழந்தையை அடிப்பதும் கடிப்பதும் சரியா தவறா என்று குழந்தைகளுக்கு புரியும் முறையில் சொல்லும் கதை தான் இது. #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #KidsStory #ChildrenStory #சிறுவர்கதை...more7minPlay
March 18, 20214. உங்களை நான் மிஸ் பண்ணப் போறேன் டீச்சர்பள்ளியில் தனக்குப் பிடித்த ஆசிரியரை விட்டுப்பிரிவதென்றால் ரொம்ப கடினம் தானே. அழுகை அழுகையா வரும் தானே. அப்படியொரு குழந்தை என்ன செய்தது என்று பாருங்களேன் இக்கதையில். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #KidsStory #ChildrenStory...more7minPlay
March 05, 20213. தாத்தாவின் பலூன்கள்ஒவ்வொரு மனிதருக்கும் அனுபவங்களும் நினைவுகளும் இருக்கும் தானே. சின்ன குழந்தையை விடவும் பெரிய தாத்தாவுக்கு அதிகமான நினைவுகள் இருக்குமில்லையா. ஆனால், வயதாக வயதாக தாத்தாக்களுக்கு நினைவுகள் குறையும். அதை ஒரு சிறிய பையன் எப்படிப் புரிந்துகொள்கிறான் என்பது தான் இக்கதை . இது ஒரு டச்சு மொழிக்கதை. #KuttiStory #KuttiStorySeason2 #KidsStories #TamilKidsStory Tamil kids stories , tamil children stories...more9minPlay
March 01, 20212. மிகாவுக்கு எப்படி நண்பர்கள் கிடைத்தார்கள் (டச்சு மொழிக் கதை தமிழில்)நிறைய நண்பர்கள் வேண்டும் என்றுதானே குழந்தைகள் ஆசைப்படுவார்கள். ஆனால் சிலநேரம் எப்படி நண்பர்களை உருவாக்குவது என்று குழந்தைகள் குழம்பிப்போவார்கள். அப்படித்தான் நம் கதையில் வரும் மிகாவும் தவிக்கிறாள். இறுதியில் அவளுக்கு எப்படி புதிய நண்பர்கள் கிடைத்தார்கள் என்பது தான் கதை. இது ஒரு டச்சு மொழிக்கதை. #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil...more9minPlay
March 01, 20211. புத்தக நண்பன் (டச்சு மொழிக்கதை தமிழில்)நாய், பூனை போன்ற விலங்குகளை செல்லப் பிராணியாக வைத்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கதையில் ஒரு சிறுவன் ஒரு புத்தகத்தையே செல்லப் பிராணியாக வைத்திருக்கிறான். ஆச்சர்யமாக இருக்கிறது தானே. வாருங்கள், கதையைக் கேட்போம்....more9minPlay
FAQs about Kutti Story:How many episodes does Kutti Story have?The podcast currently has 260 episodes available.