Live a Cancer Free Life

Live a Cancer Free Life

By Thangam Cancer CenterMedicineHealth & Fitness
Download on the App Store

Live a Cancer Free Life episodes

  • Cancer I Types of Cancer I Cancer Awareness I Cancer Screening I PET Scan I Thangam Cancer Center

    Watch Dr Deepthi Mishra, Surgical Oncologist at Thangam Cancer Centre  share her views on Types of cancer and screening process.  Early detection saves life. Let's be aware.  Get a breast cancer screening today!  With highly effective technologies and efficient doctors, Thangam Cancer  Center in Namakkal is one of the most advanced cancer treatment  facilities in TamilNadu that offers an International quality of service.  For personalized, affordable medical care, visit us or call us at  7373233333 to schedule an appointment.

    4 min
  • PET SCAN I SCREENING I CANCER I CANCER TREATMENT I CANCER AWARENESS

    கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோய்க்கான  சிறந்த சிகிச்சை அளித்துவரும் நமது நாமக்கல் தங்கம் மருத்துவனையில் தற்போது புதியதாக அறிமுகம் செய்யயப்பட்டுள்ள Pet Scan எனும் புற்றுநோய் பரிசோதனை கருவி பற்றியும், அதிதீவிர புற்றுநோயால்  பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக நம்பிக்கை மற்றும் சிகிச்சை அளிக்ககூடிய மையம் பற்றியும் விளக்கம் அளிக்கிறார் ,  புற்றுநோய் சிறப்பு மருத்துவர் Dr.தீப்தி மிஸ்ரா MS., MCh.

    3 min
  • Cancer I Cancer Treatment I Cancer Awareness I Breast Cancer I Thangam Hospital I Namakkal

    According to a report by the World Health Organization (WHO), one in 10  Indians will develop cancer during their lifetime and one in 15 will die  of the disease. But, keeping a healthy diet and exercising regular can  help you lower your risks of cancer.   Did you know? About 28% of women who are diagnosed with cancer have been  found to have breast cancer. Although breast cancer screening can't  prevent breast cancer, it can help find breast cancer early when it is  easier to treat.   Watch Dr. Deepthi Mishra explaining to you in detail about the various  types of cancer and the top health care technologies & advancements  available at Thangam Cancer Center, that allows the doctors to better  diagnose &  treat the patients.  For personalized & affordable medical care, visit  our hospital or  call us at 7373233333 to schedule an appointment.

    9 min
  • கேன்சர்I மார்பக புற்றுநோய் I மார்பக புற்றுநோய்க்கான ஆலோசனை I தங்கம் கேன்சர் மருத்துவமனை I நாமக்கல்

    Our Episode - 5 , Do listen to this Podcast Dr. Deepthi.

    Share this podcast and subscribe at https://anchor.fm/thangamcc

    இன்றைய சூழலில் உலகில் மார்பக  புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு   முக்கியமானது. Dr. தீப்தி மிஸ்ராMS.,Mch அவர்கள் மார்பக  புற்றுநோய்க்கான  பல்வேறு சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் மேலும், மார்பக பாதுகாப்பு, நோய்  பாதித்த மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக்  அறுவை சிகிச்சை மற்றும் பரவுவதைக் கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகள்   போன்றவற்றை பற்றி விளக்கம் அளிக்கிறார்.

    11 min
  • CANCER I BREAST CANCER I CANCER AWARENESS I CANCER TREATMENT I NAMAKKAL

    1 in 28 women in India are likely to develop breast cancer during their  lifetime and 27 % of women diagnosed with cancer have breast cancer.  Breast cancer is the most common invasive cancer in women. Yet 75% of  Indian women shy away from breast cancer screening. Watch Dr Deepthi Mishra, Surgical Oncologist at Thangam Cancer Centre  share her views on Breast cancer and screening process.  Early detection saves life. Let's be aware.  Get a breast cancer screening today!  With highly effective technologies and efficient doctors, Thangam Cancer  Center in Namakkal is one of the most advanced cancer treatment  facilities in TamilNadu that offers an International quality of service.  For personalized, affordable medical care, visit us or call us at  7373233333 to schedule an appointment.

    6 min
  • CANCER I CANCER TREATMENT I BLOOD CANCER I OVARIAN CANCER I NAMAKKAL

    Multidisciplinary Cancer Teams - What are they and what do they do?  Multidisciplinary team meetings of oncologists are considered as the  best practice in the management & decision-making for cancer  patients.  When it comes to Cancer, every minute counts! Watch Dr. Saravanan  Rajamanikkam explaining how at Thangam Cancer Center, we follow a multi  disciplinary approach to your health care in which our team of efficient  doctors consider all the relevant treatment options and develop an  individual treatment plan for each patient.  For personalized, affordable medical care, visit us or call us at  7373233333 to schedule an appointment.

    3 min
  • Dr.சரவணன் ராஜமணிக்கம், புற்று நோயை பற்றியும் அதன் நிலைகள் பற்றி விரிவாக உங்களுக்கு விளக்குகிறார்

    இந்தியாவில் இறப்பு விகித்த்திற்க்கான பொதுவான காரணங்களில் இதயநோய்க்கு  அடுத்து புற்றுநோயே இரண்டாவது பொதுவான காரணமாக உள்ளது. அத்தகைய உயிர்வாங்கும் நோயின் அறிகுறிகளை ஆரம்பம் முதலே அறியும் காலமும்  ,அதற்க்கான ஆரம்ப சிகிச்சை அளிக்கும் காலமுமே நோயாளிகளின் பொற்காலம்.  இத்தகைய நோயின் அறிகுறிகளைப் பற்றியும் , அதன் உண்மை தன்மை பற்றியும்  நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்?  தங்கம் புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த Dr. சரவணன் ராஜமணிக்கம், புற்று நோயை பற்றியும், அதன் நிலைகள் , அதற்க்கான  அறிகுறிகள் அதற்க்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி விரிவாக  உங்களுக்கு விளக்குகிறார்.  நாமக்கல்லில் உள்ள தங்கம் புற்றுநோய் மையம் தமிழ்நாட்டில் மிகவும் மேம்பட்ட  புற்றுநோய் சிகிச்சை வசதி கொண்ட மையங்களில் ஒன்றாகும், இங்கு மிகவும்  பயனுள்ள , புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான மருத்துவர்களுடன்  சர்வதேச தரமான சேவையை வழங்குகிறது.  உங்களின் நலன் காக்க, முன்பதிவிற்க்கு 7373233333 என்ற எண்ணிற்க்கு அழைக்கவும்.

    4 min
  • வருமுன் காப்பதே சிறந்தது, புற்றுநோயை பற்றி ஆரம்ப காலத்தில் அறிதல் பல உயிர்களை காக்கிறது !!!

    தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள EBUS-Endobronchial Ultrasound  போன்ற சிறந்த சுகாதார தொழில்நுட்பங்கள் மூலம் நோயாளிகளை கண்டறிந்து, சிறந்த  திறமைவாய்ந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சைஅளிக்கப்படுகிறது , தமிழகத்தில்  ஒருசில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பம் உள்ளது உங்களின் மருத்துவ செலவை குறைத்திட முன் பதிவிற்க்கு அழைக்கவும்:-  7373233333

    3 min

About Live a Cancer Free Life

From the publisher's feed

In this podcast we the team of doctors from Thangam Cancer center aim to bring complete awareness about how to live a happier life by avoiding cancer or by managing it effectively.