இந்தியாவில் இறப்பு விகித்த்திற்க்கான பொதுவான காரணங்களில் இதயநோய்க்கு அடுத்து புற்றுநோயே இரண்டாவது பொதுவான காரணமாக உள்ளது. அத்தகைய உயிர்வாங்கும் நோயின் அறிகுறிகளை ஆரம்பம் முதலே அறியும் காலமும் ,அதற்க்கான ஆரம்ப சிகிச்சை அளிக்கும் காலமுமே நோயாளிகளின் பொற்காலம். இத்தகைய நோயின் அறிகுறிகளைப் பற்றியும் , அதன் உண்மை தன்மை பற்றியும் நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? தங்கம் புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த Dr. சரவணன் ராஜமணிக்கம், புற்று நோயை பற்றியும், அதன் நிலைகள் , அதற்க்கான அறிகுறிகள் அதற்க்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி விரிவாக உங்களுக்கு விளக்குகிறார். நாமக்கல்லில் உள்ள தங்கம் புற்றுநோய் மையம் தமிழ்நாட்டில் மிகவும் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை வசதி கொண்ட மையங்களில் ஒன்றாகும், இங்கு மிகவும் பயனுள்ள , புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான மருத்துவர்களுடன் சர்வதேச தரமான சேவையை வழங்குகிறது. உங்களின் நலன் காக்க, முன்பதிவிற்க்கு 7373233333 என்ற எண்ணிற்க்கு அழைக்கவும்.