Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (16-08-2026)

    நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து ‘கருப்பு’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

    1 min
  • பீட்ரூட் தண்ணீரால் முடி வளருமா?

    பீட்ரூட் தண்ணீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.

    ஆனால், பீட்ரூட் தண்ணீர் நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

    2 min
  • Vitamin B12 குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்!

    சோர்வு, உடல் பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை Vitamin B12 குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாகும்.

    கைகள், கால்களில் உணர்வின்மை அல்லது கூச்சம், நினைவாற்றல் குறைவு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

    அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகி Vitamin B12 பரிசோதனை செய்வது அவசியம்.

    2 min
  • சினிமா செய்திகள் (15-08-2026)

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் நேற்று வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சூர்யா 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வழங்கிய ஆதரவுக்கு "நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

    2 min
  • மாலை செய்திகள் (15-08-2026)

    80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்

    3 min
  • பூனை வீட்டை தேடி வருவது ஏன் தெரியுமா?

    பூனை உங்கள் வீட்டைத் தேடி வருவதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கலாம்!

    உணவு, பாதுகாப்பு, அன்பு அல்லது பழக்கமான வாசனைக்காக அது உங்கள் வீட்டை நாடி வரலாம்.


    1 min
  • தொண்டை வலிக்கு உப்பு நீர் நல்லதா?

    தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பது நிவாரணம் அளிக்க உதவும்.

    இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை தற்காலிகமாகக் குறைக்கலாம்.

    தினமும் சில முறை கொப்பளிப்பது பயனுள்ளதாக இருக்கும்

    2 min
  • ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக கேட்க வேண்டிய சுதந்திர தின செய்தி!

    இந்த சுதந்திர தினத்தில் வெறும் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தையும், ஒரு குடிமகனாக நம்முடைய பொறுப்புகளையும் உணர்வோம்.

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners