
Sign up to save your podcasts
Or


இஞ்சி கசாயம் குடிப்பதால் செரிமானம் சீராக உதவுவதோடு, தொண்டை அசௌகரியம் மற்றும் குமட்டல் போன்றவற்றிலும் ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம்.
இஞ்சியில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடும்.
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கடந்த 2018-ம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்கு வந்தார்.
சுப்பிரமணியபுரம் படப்பிடிப்பின்போது சக நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருடன் வந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டு இங்குள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வந்த நடிகர் சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வேகமாக வளர்ந்து, அதிகளவு பூக்கள் பூத்து இருப்பதைக் கண்டு பூரிப்படைந்தார். அந்த மரங்கள் அருகில் நின்று குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்...
மாமல்லபுரத்த அடுத்துள்ள கோவளத்துல தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமைல இன்னைக்கு நடந்துச்சு.
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்.
30 வயதுக்கு பிறகுதான் உண்மையான காதல் மலருமா? காதலுக்கும் வயதுக்கும் உண்மையில் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம்.
மஹோகனி யூத் லீக் தொடரில் மகன் ஆத்விக் அணி வெற்றி. புகைப்படங்களை பகிர்ந்து பெருமிதம் அடைந்த நடிகை ஷாலினி அஜித்குமார்.
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்.
வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது? இதுகுறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ள நம்பிக்கைகள் என்ன?
நகம் வெட்டுவதற்கு ஏற்ற நாள், நேரம் குறித்து பல்வேறு பாரம்பரிய கருத்துகள் உள்ளன.
அதேநேரம், சுகாதார ரீதியாக நகங்களை முறையாக வெட்டி சுத்தமாக வைத்திருப்பதே முக்கியம்.
குழந்தைகள் இரவில் நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க சில எளிய பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.
தூங்குவதற்கு முன் அமைதியான சூழலை உருவாக்கி, மொபைல் மற்றும் டிவி பயன்பாட்டை குறைக்கலாம்.
சீரான தூக்க நேரத்தை கடைப்பிடிப்பது குழந்தைகளின் நல்ல தூக்கப் பழக்கத்திற்கு உதவும்.
From the publisher's feed

56 Listeners