Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (22-08-2026)

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார் உணர்ச்சிப்பொஙக் கூறியுள்ளார்.

    2 min
  • Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

    * நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை.

    * தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை.

    * இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம்.

    * கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது.

    * Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்!

    * Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க வந்தவர்கள் இல்லை. போராடுவதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம்.

    * திமுகவினர் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். பிள்ளைகள், உறவினர்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.

    * இனமும் மொழியும் நாடும் இருக்கும் வரை கறுப்பு, சிவப்பு கொடி பறக்க வேண்டும் என்று உழைக்க வேண்டும்.

    * தற்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் பிஸியாக உள்ளார்.

    * தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார்.

    * அண்ணா உருவாக்கிய இயக்கத்தை, கலைஞர் வளர்த்த இயக்கத்தை மேலும் வலிமையானதாக வளர்த்தெடுப்போம். என்று கூறினார்.

    2 min
  • நெற்றியில் விபூதி பூசினால் என்ன நடக்கும்?

    நெற்றியில் விபூதி பூசுவதன் ஆன்மிக மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் என்ன?

    விபூதி உடல் மற்றும் மனதிற்கு என்னென்ன நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது?

    2 min
  • எலுமிச்சை + இஞ்சி... எடை குறைக்கும் ரகசியம்!

    எலுமிச்சை மற்றும் இஞ்சியை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

    இது உண்மையில் எடை குறைக்க உதவுமா? அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

    2 min
  • மாலை செய்திகள் (21-08-2026)

    பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்


    பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவரின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    3 min
  • சினிமா செய்திகள் (21-08-2026)

    நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    2 min
  • 59 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்: சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    சட்டசபையில் எம்.எல். ஏ.க்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

    2 min
  • குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது ஏன் முக்கியம்?

    குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும்.

    பெற்றோரின் அன்பான அரவணைப்பும் முத்தமும் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சிக்கு உதவக்கூடும்.

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners