
Sign up to save your podcasts
Or


எலும்பை விட வலிமையான நம் உடலின் முக்கிய உறுப்பைப் பற்றி தெரியுமா?
அதன் வலிமை மற்றும் தனித்துவமான செயல்பாடுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை- சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
சென்னையில் 15 மண்டலங்களை ஒருங்கிணைக்க அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பென்சில் சீவலை ஏன் பள்ளிப் பையில் சேர்த்து வைத்தோம் தெரியுமா? இதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலாம்.
இது செரிமானம், உடல் வலிமை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது.
கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி ஆக.28ம் தேதி வெளியீட்டிற்கு தயாராக உள்ள ‘ஹாய்’ படத்தின் நான்காவது பாடலான குடிகார நெஞ்சு வெளியாகி உள்ளது. இப்பாடலை நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளார்.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
மல்லிகை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
From the publisher's feed

56 Listeners