Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

    சகோதரர்கள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ நல்ல புரிதலும், விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மையும் மிகவும் அவசியம். 

    1 min
  • குளியலறை வாளியை காலியாக வைத்தால் என்ன நடக்கும்?

    குளியலறையில் வாளியை எப்போதும் காலியாக வைத்திருப்பது நல்லதா? அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

    1 min
  • சினிமா செய்திகள் (30-08-2026)

    பாரத ரத்னா இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.'ஜெர்சி' புகழ் கவுதம் தின்னனுரி இயக்குகிறார். அல்லு அரவிந்த், பன்னி வாஸ், ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படம் அவரது சிறு வயது இசைப் பயணம் முதல் சர்வதேச புகழ் வரை பதிவு செய்யும். இவ்வேடத்திற்கு சாய் பல்லவி முதல் தேர்வாக இருந்தார், ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் விலகினார். ருக்மிணி வசந்த், நயன்தாரா, திரிஷா பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் ராஷ்மிகா தேர்வானார்.எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    3 min
  • தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு


    தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


    2 min
  • பீர்க்கங்காயை வைத்து இளநரைக்கு தீர்வு காணலாமா?

    பீர்க்கங்காய் இயற்கையான முறையில் இளநரை பிரச்சினைக்கு உதவுமா? அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாரம்பரிய பயன்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

    1 min
  • குதிகால் வலிக்கு வாழைப்பழம் உதவுமா?

    குதிகால் வலிக்கு வாழைப்பழம் நேரடி மருந்தாக இல்லாவிட்டாலும், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவலாம்.

    தசை மற்றும் எலும்புகளின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கும் சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளன.

    1 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners