Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • மாலை செய்திகள் (02-09-2026)

    முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள்: மோடியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட பாஜக-வினர் திட்டம்!


    4 min
  • வாழைக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்?

    வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். 

    2 min
  • பெண்களின் மச்சம் பற்றிய சுவாரஸ்யமான நம்பிக்கைகள்!

    பெண்களின் மச்சம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான நம்பிக்கைகள் காலங்காலமாக மக்களிடையே பேசப்பட்டு வருகின்றன. உடலின் எந்த இடத்தில் மச்சம் உள்ளது என்பதற்கு ஏற்ப அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கை பற்றிய பல கருத்துகள் கூறப்படுகின்றன. 

    1 min
  • மாலை செய்திகள் (01-09-2026)

    நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


    6 min
  • சினிமா செய்திகள் (1-09-2026)

    நடிகர் யோகிபாபுவை வைத்து ரவிமோகன் இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் படத்திற்கு பாடகி கெனிஷா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகர் ரவிமோகனே தயாரிக்கிறார். 


    ரவிந்திர புள்ளே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள மைசா திரைப்படம் நவ.27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


    நடிகை த்ரிஷா லண்டனில் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாதநிலையில், லண்டனில் தனது விடுமுறை நாட்களை நடிகை த்ரிஷா கழித்துவருகிறார்.


    வெங்கட் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஜாலியா இருந்த ஒருத்தன் படத்திலும் ஜீவா நடித்து வருகிறார்.

    1 min
  • டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

    டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    2 min
  • பணம் சேர வேண்டுமா இந்த தவறுகளை தவிர்க்கவும்!

    பணம் சேர வேண்டுமா? உங்கள் நிதி நிலை மேம்பட இந்த தவறுகளை தவிர்ப்பது முக்கியம்!

    வருமானம் இருந்தும் பணம் தங்காமல் போக காரணமாக இருக்கும் பழக்கங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

    1 min
  • சினிமா செய்திகள் (31-08-2026)

    நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆவணப்படம் கிளாடியேட்டர்ஸ். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக நள்ளிரவு 1 மணிக்கு தன்னை அழைத்து நடிகர் அஜித் பாராட்டியதாக ஜி.வி.பிரகாஷ் தகவல்.

    2 min
  • சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி!

    உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது.


    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners