Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது- அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு

    வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி-2’.

    2 min
  • தூக்கம் குறைந்தால் உடலுக்கு என்ன நடக்கும்

    தூக்கம் குறைவாக இருந்தால் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.

    சோர்வு, கவனக்குறைவு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

    2 min
  • தினமும் தேங்காய் பால் குடித்தால் என்ன நடக்கும்?

    தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவலாம். ஆனால் அளவோடு எடுத்துக்கொள்வது முக்கியம்!

    1 min
  • சினிமா செய்திகள் (3-09-2026)


    தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இசை நிறுவனம் மூலம் சக இசையமைப்பாளர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமையை அவர் பெற்றுள்ளார். இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    2 min
  • தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

    தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் சென்னையில் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


    1 min
  • பெண்கள் ஏன் வெள்ளி கொலுசு அணிகிறார்கள்?

    பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கு பாரம்பரியம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. கால்களில் அணியும் வெள்ளி கொலுசு அழகை அதிகரிப்பதுடன், பெண்களின் பாரம்பரிய அணிகலனாகவும் கருதப்படுகிறது. 

    2 min
  • குழந்தைகளை விட கணவர்களால் தான் அதிக மன அழுத்தமா?

    குழந்தைகளை கவனிப்பதை விட, கணவர்களின் சில பழக்கங்களும் நடத்தைகளும் பெண்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? இந்த சுவாரஸ்யமான கேள்விக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள். 

    2 min
  • உதயநிதியை பாராட்டிய சபாநாயகர்

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners