
Sign up to save your podcasts
Or


லோகேஷ் கனகராஜ்- அல்லு அர்ஜுன் கூட்டணியில் 'AA23' பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் முந்தைய படங்களின் சாயல் இல்லாத முற்றிலும் புதிய ஐகானிக் லுக்கில் நடிக்கிறார். 'கைதி' போல நாயகி, காதல் இல்லாமல் முழுக்க ஆக்சன் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும். அனிருத் இசையில் மைத்ரி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி
தமிழில் அதர்வா முரளி நடிப்பில் இதயம் முரளி திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த ஹாலிவுட் படம் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' படைத்துள்ளது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சமீபத்திய படைப்பான இப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு முன்னதாகவே, இந்தியாவில் வெளியானது. இந்நிலையில் இந்தியாவில் பிளாக் புக்கிங் அல்லது முன்னோட்டக் காட்சிகள் எதுவும் இல்லாமலேயே முதல்நாளிலேயே ரூ.72.44 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்
ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். இந்நிலையில், தீபாவளி முன்னிட்டு படம் வெளியாகவுள்ள நிலையில், இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை.30ம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது.
த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பாகுபலி 1, பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பாகுபலி 3 படம் வெளிவர உள்ளது. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் படப்பிடிப்பு சுமார் 5 ஆண்டுகள் வரை நடந்தன. இந்த நிலையில், ‘பாகுபலி 3’ படத்தின் பூஜை நாளையோ அல்லது நாளை மறுநாளோ நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
From the publisher's feed

56 Listeners