Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • மாலை செய்திகள் (27-07-2026)

    நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும் - அமைச்சர் மரிய வில்சன்

    3 min
  • சினிமா செய்திகள் (26-07-2026)

    நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ராமாயணா திரைப்படத்தின் டிரெய்லர், அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் கசிந்து படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காப்பிரைட் ஸ்டிரைக் மூலம் லீக்கான காட்சிகளை நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


    2 min
  • சினிமா செய்திகள் (25-07-2026)

    நாம் அனைவரும் ஒன்று சேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றும், எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி, ஜெய்ஹிந்த் என்றும் ஜோதிகா பதிவிட்டுள்ளார்.


    2 min
  • சினிமா செய்திகள் (24-07-2026)

    முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் முதல் நாளான்று ரூ.78 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2 min
  • மாலை செய்திகள் (23-07-2026)

    டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!

    3 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners