Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • மாலை செய்திகள் (24-06-2026)


    TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்


    சென்னை கலைவாணர் அரங்கத்துல இன்னைக்கு, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகள வழங்கினாரு.

    3 min
  • மாலை செய்திகள் (22-06-2026)

    மக்கள் பணத்தை தொட மாட்டோம்: தொட்டவர்களை விடமாட்டோம்- சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் உறுதி

    6 min
  • சினிமா செய்திகள் (21-06-2026)

    கருப்பு திரைப்படம் சாத்தியமாவதற்குக் காரணமானவர் விஜய் சார் தான் என்று ஆர்ஜே பாலாஜி பதிவு விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த பாலாஜி "விஜய் சாருடன் நான் படம் பண்ணவில்லை, சூர்யா சார் தான் இந்தப் படத்தை உருவாக்கினார். இன்று என் வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கும் இவ்வளவு பெரிய அன்பிற்கும், என் திரைப்பயணத்தின் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கும் சூர்யா சார் மட்டுமே காரணம். ஆனால், அதற்கான முதல் கதவு திறக்கக் காரணமாக இருந்தவர் விஜய் சார் தான். அதனால்தான் மனதார அவருக்கு நன்றி கூறச் சென்றேன்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

    2 min
  • மாலை செய்திகள் (20-06-2026)

    நேரலை விவகாரம்: நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என சொல்வது பாசிச நடவடிக்கை - உதயநிதி


    4 min
  • மாலை செய்திகள் (17-06-2026)

    நான் முதல்வன் திட்டம் பெயர்மாற்றம்!


    கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தற்போதைய தமிழ்நாடு அரசு மாத்தி அமைச்சிருக்கு. திறன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செஞ்சிருக்கு.


    3 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners