
Sign up to save your podcasts
Or


அதிமுகவைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் சமீப காலமாக தவெக-வில் இணைந்து வர்ராங்க. அந்த வகைல இன்று கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி ஆகியோர் த.வெ.க.வில் இணைஞ்சிருக்காங்க. இவர்களோ எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் இணைஞ்சிருக்காங்க.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் பெத்தி. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானநிலையில், ஒரேநாளில் உலகம் முழுவதும் ரூ.135.36 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்துல உள்ள முதியோர் இல்லத்துல ஏற்பட்ட திடீர் தீவிபத்துல சிக்கி சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்திருக்காங்க.. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கு.
தமிழ்நாட்டுல சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பா நடந்த ஆலோசனை கூட்டத்துல முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு. இதுல குறிப்பா, போதைப்பொருள முற்றுலுமா ஒழிக்க காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கணும்னு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்காரு.
இணக்கமான பிரிவை விரும்புகிறேன்: பாஜக தேசிய தலைவரிடம் விலகல் கடிதம் கொடுத்த அண்ணாமலை
திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய். திமுக தீய சக்தி இல்ல. தூர்ந்து போன சக்தி என கடும் தாக்கு
நடிகர் அஜித் குமாரின் தாயாரான மோகினி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிச்சிருக்காங்க. துபாயில் இருக்கும் அஜித், சென்னைக்கு விரையும் நிலையில், அவரது தாயார் இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர்தான்னு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவிச்சிருக்காரு. ஆந்திரால விரைவுல எஸ்ஐஆர் பணிகள் தொடங்கயிருக்க நிலையில, தொண்டர்கள் இதுல ரொம்ப கவனமாக இருக்கணும்னு அவர் எச்சரிக்காரு.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா!
காங்கிரஸ் தலைமையோட உத்தரவ ஏற்று தன்னோட முதலமைச்சர் பதவிய இன்னைக்கு ராஜினாமா செஞ்சிருக்காரு சித்தராமையா. அதுமட்டுமில்லாம தனக்கு தலைமை கொடுத்த எம்.பி.சீட்ட மறுத்துவிட்டதாவு, தன்னோட கடைசி மூச்சு இருக்குர வர கர்நாடக அரசியல்தானு திட்டவட்டமா தெரிவிச்சிருக்காரு.
From the publisher's feed

56 Listeners