Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (21-03-2026)

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று திடீரென சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். அவரது மும்பை பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விஜயின் மும்பை பயணம் குறித்த தகவல் வெளியானது. மும்பையில் நடந்த இயக்குனர் அட்லீ மனைவி பிரியா வளைகாப்பு விழாவில் விஜய் பங்கேற்று வாழ்த்தினார். இதில் கலந்து கொள்வதற்காகவே விஜய் மும்பை சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி விஜயின் மும்பை பயணத்தின் பரபரப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.


    2 min
  • மாலை செய்திகள் (21-03-2026)

    தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும்- மு.க. ஸ்டாலின்


    3 min
  • மாலை செய்திகள் (20-03-2026)

    மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே தி.மு.க.வில் இணைந்தேன்- ஓ.பன்னீர்செல்வம்


    4 min
  • சினிமா செய்திகள் (19-03-2026)

    துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் பிரீமியர் ஷோவில் மட்டும் உலகளவில் 52.71 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று வெளியான முதல் காட்சியில் மட்டும் 17.07 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் நிச்சயம் 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners