Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • மாலை செய்திகள் (06-04-2026)

    பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களாக அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்ட 6 பேர் இன்று பதவி ஏற்றனர்


    பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, தம்பிதுரை, சுதீஷ், திருச்சி சிவா, கான்ஸ்டைண்டன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக் ஆகியோம் இன்று எம்.பி.யாக பதவி ஏற்றனர்.

    3 min
  • சினிமா செய்திகள் (05-04-2026)

    டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் 'பள்ளிச்சட்டம்பி' என்ற படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். இப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பள்ளிச்சட்டம்பி படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. கடந்தாண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 min
  • மாலை செய்திகள் (05-04-2026)

    ரூ.8000 கூப்பன்... தாய்மார்கள் எல்லாம் ஹேப்பி - மு.க.ஸ்டாலின்... 


    விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர்," திமுக தேர்தல் வாக்குறுதியை கேட்டு தமிழ்நாட்டு தாய்மார்கள் எல்லாம் மிகவும் ஹேப்பியாக இருக்கிறார்கள். ரூ.8000 கூப்பன் திட்டத்தில் இல்லத்தரசிகள் தங்களுக்கு பிடித்து பொருட்களை வாங்கி கொள்ளலாம்" என்றார்.

    3 min
  • சினிமா செய்திகள் (04-04-2026)

    நயன்தாரா கடைசியாக 'மனசங்கர வர பிரசாத் காரு' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது சம்பளம் ரூ.10 கோடி என்று பேசப்பட்டது. 

    2 min
  • சினிமா செய்திகள் (03-04-2026)

    துரந்தர் 2 திரைப்படமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19-ல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,501 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் அதிகபட்ச வசூல், உலகளவில் மிகப்பெரிய தொடக்க வார வசூல் மற்றும் உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலை அதிவேகமாக எட்டிய திரைப்படம் உள்பட பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.

    3 min
  • சினிமா செய்திகள் (29-03-2026)

    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 27-ஆம் தேதி திரைக்கு வந்த படம் ‘ஹேப்பி ராஜ்’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களை ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது ரசிகை ஒருவர் அழுது கொண்டே வந்து ஜி.வி. பிரகாஷை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners