Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • மாலை செய்திகள் (13-04-2026)

    டாக்டர் ராமதாசிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    சேலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

    3 min
  • சினிமா செய்திகள் (12-04-2026)

    புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் இன்று மும்பையில் காலமானார். இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


    1 min
  • சினிமா செய்திகள் (09-04-2026)

    தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸிரியா. திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து சிறிதுகாலம் விலகியிருந்தார். 

    2 min
  • மாலை செய்திகள் (09-04-2026)

    நீட் ரகசியம் என்ன? - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி


    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நீட் விலக்கு ரகசியத்தை வெளியில் கூறினால் 'ராஜா காது கழுதை காது கதை' போல் ஆகிவிடுவோம் என உதயநிதி பயப்படுகிறாரோ? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் என்ன? நீட் விவகாரத்தில் தவறு செய்தது காங்கிரசும் திமுகவும். ஆனால் நம்மீது பழி போடுகிறார்கள், இதை எப்படி ஏற்பது? என்றார்.

    3 min
  • மாலை செய்திகள் (08-04-2026)

    தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?- மு.க.ஸ்டாலின்


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.

    3 min
  • மாலை செய்திகள் (07-04-2026)

    பெரம்பூர் தொகுதியில் விஜய் மனு ஏற்கப்பட்டதற்கு தி.மு.க.- அ.தி.மு.க., பா.ம.க. எதிர்ப்பு


    தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் நடிகர் விஜய்யின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. ஆனால் அதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.- பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் தனது வேட்புமனுவில் சொத்துக் கணக்கை தவறாக குறிப்பிட்டு இருப்பதாக கூறி விஜய்யின் மனுவை ஏற்கக்கூடாது என்று புகார் தெரிவித்தனர்.

    4 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners