Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • மாலை செய்திகள் (26-04-2026)

    கொடைக்கானலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - "செல்பி" எடுத்து மக்கள் மகிழ்ச்சி


    சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுக்காக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார். இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்சத்திர ஏரியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் அவருடன் உற்சாகமாக ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், செம்மறி ஆடு ரோம ஆராய்ச்சி மையம், சூரிய ஆராய்ச்சி கூடம், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை அடுத்தடுத்த நாட்களில் அவர் பார்வையிட உள்ளார்.

    3 min
  • மாலை செய்திகள் (25-04-2026)

    ஈரானில் போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் டெஹ்ரானின் பல்வேறு இடங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டது என ஈரான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து ஈரான் வர்த்தக ரீதியான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது.

    3 min
  • செய்திகள் (22-04-2026)

    தமிழக சட்டசபை தேர்தல்: களத்தில் 4,023 வேட்பாளர்கள் போட்டி - நாளை வாக்குப்பதிவு


    4 min
  • மாலை செய்திகள் (21-04-2026)

    தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு


    தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தீவிர பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளைமறுநாள் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    3 min
  • மாலை செய்திகள் (20-04-2026)

    வெறுப்பை விதைத்து குளிர்காயும் பாஜக... தமிழர்கள் ஒருபோதும் RSS-யிடம் சரணடைய மாட்டார்கள் - ராகுல் பேச்சு

    3 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners