Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • மாலை செய்திகள் (03-05-2026)

    வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

    2 min
  • மாலை செய்திகள் (01-05-2026)

    திமுக வேட்பாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை சந்தித்த முதலமைச்சர், அந்த மாவட்டங்களின் கள நிலவரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்தித்து நடைபெற்றுள்ளது.

    3 min
  • மாலை செய்திகள் (30-04-2026)

    த.வெ.க. வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை


    தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெற உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை சந்தித்து இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விஜய் அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

    3 min
  • மாலை செய்திகள் (29-04-2026)

    த.வெ.க. வேட்பாளர்களுடன் விஜய் நாளை ஆலோசனை


    தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜய், நாளை பிற்பகல் 3 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க. வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

    3 min
  • மாலை செய்திகள் (28-04-2026)

    தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை. திராவிட மாடல் தனித்துவமான மாடல். சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    4 min
  • மாலை செய்திகள் (27-04-2026)

    தவெக தலைவர் விஜய்யின் சொத்து விவரங்களை ஆய்வு செய்யகோரிய மனு தள்ளுபடி


    மனைவி உள்ளிட்டோருக்கு பெருந்தொகையை கடனாக வழங்கியுள்ளதாக, த.வெ.க தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் கூறியுள்ளது குறித்து ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அமர்வு, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

    4 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners