Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (16-02-2026)

    நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா குறித்து தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரிடம் இருந்து இத்தகைய பேச்சை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று திரிஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    2 min
  • காலை செய்திகள் (16-02-2026)

    இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


    3 min
  • சினிமா செய்திகள் (15-02-2026)

    சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு York Cinemas தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.


    2 min
  • சினிமா செய்திகள் (14-02-2026)

    2. காதலர் தினத்தை முன்னிட்டு பிரபு தேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரபு தேவா மற்றும் வடிவேலு ஆகியோர் "நான் பார்த்த பெண்ணை.. நீ பார்க்கவில்லை.." என்று பாடல் பாடி வைப் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிட்டது. 


    2 min
  • மாலை செய்திகள் (14-02-2026)

    தி.மு.க அரசு ரூ.5 ஆயிரம் அல்ல ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்- டி.டி.வி. தினகரன்


    3 min
  • சினிமா செய்திகள் (13-02-2026)

    சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது,"வித் லவ் வெற்றியின் சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா என்னை கட்டிப் பிடித்து, என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தார். அப்போது நான் கேட்டேன். 'அப்பா இது தான் வெற்றியா?" என்று... அப்பாவின் அந்த சிரிப்பை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது" என்றார்.

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners