
Sign up to save your podcasts
Or


ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவிவின் கோலாலம்பூரில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்த கொள்ள ரசிகர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து காணப்பட்டது.
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த இ.பி.எஸ்
இங்கு, மார்கழி மாதத்தின் சிறப்பான பாவை நோன்பின பலன்கள் குறித்து பார்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி ஜன.9ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் 3வது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள செல்ல மகளே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே. தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில், செல்ல மகளே பாடல் வெளியானது.
கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.
சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். குறிப்பாக கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது மகா புண்ணியம். இதை தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
From the publisher's feed

56 Listeners