Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (02-01-2026)

    பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகிறது.இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லரை தியேட்டர்களில் ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள ARK ராம் முத்துராம் சினிமாஸ் ஆர்ஜிபி-யில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. 


    2 min
  • சினிமா செய்திகள் (31-12-2025)

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியான ஹாரர் படம் டிமான்ட்டி காலனி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் இதன் இரண்டாம் பாகம் வெளியானது. அதுவும் நல்ல வசூலை குவித்தநிலையில், படக்குழு தற்போது மூன்றாவது பாகத்தை தயாரித்து வருகிறது. 


    2 min
  • தகவல் அறிவோம்... வாழ்க்கையை வீணடிக்கிறீர்களா?- தெரிந்து கொள்வது எப்படி?

    ஒருவர் தனது வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் இவை... 


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • சினிமா செய்திகள் (30-12-2025)

    Racing Isn't Acting’ என்ற பெயரில் நடிகர் அஜித்குமாரின் ரேஸ் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் உருவாகி வருகிறது. இதனை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இதன் முன்னோட்டம் இன்று காலை வெளியானது. இந்நிலையில் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆவணப்படம் அடுத்தாண்டு மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners