Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (06-01-2026)

    கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    2 min
  • தகவல் அறிவோம்... ஒப்பீடு அவசியமானதா?

    ஒப்பீடு குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படலாம். மனித மனம் எப்போதும் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது, பரிணாம வளர்ச்சியில் தங்களைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தில் தங்களின் நிலையை மதிப்பிடவும் உதவும் ஒரு இயல்பான, உளவியல் சார்ந்த பழக்கம் என Mental Health America தெரிவித்துள்ளது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • ஆன்மிகம் அறிவோம்... அனுமன் ஜெயந்தி வழிபாடும்.. மகத்துவமும்..!

    அனுமன் ஜெயந்தி என்பது அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன் அவதரித்த தினமாகும். குறிப்பாக, தமிழகத்தில் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் இது கொண்டாடப்படுகிறது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • தகவல் அறிவோம்... அமைதியாய் மிளிருங்கள்

    பெரும்பாலான மனிதர்களின் வெற்றியில் ஆர்ப்பாட்டம் உண்டு. ஒருசிலரே இதில் மாற்று. வெற்றிப் பெற்றால் ஆர்ப்பாட்டம் கூடாதா என்றால் இல்லை. வாழ்வில் அனைவருமே வெற்றியைப் புசிப்பர். ஆனால் அதற்கும் அளவு என்பது வேண்டும். எதிலும் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் இருந்து பாருங்கள். அது மற்றுமொரு வெற்றியை உங்களுக்கு பரிசளிக்கும். 


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    1 min
  • ஆன்மிகம் அறிவோம்... மார்கழி என்பது "பீடை மாதம்" அல்ல; அது "பீடு" மிக்க மாதம்

    மார்கழி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். ஆனால், பொதுவாக இம்மாதத்தில் திருமணம், வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பார்கள்.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • சினிமா செய்திகள் (04-01-2026)

    ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 வெளியாகிறது. அண்மையில் இப்பட இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தநிலையில், நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இதுவரை 75க்கும் அதிகமான மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 


    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners