Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (07-01-2026)

    கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்' திரைப்பட நாயகன் யாஷ்-ன் கதாபாத்திர பெயர் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    2 min
  • ஆன்மிகம் அறிவோம்... செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பெரும்பாலும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்.

    ஜோதிட நம்பிக்கைகளின்படி செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.


    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

    2 min
  • சினிமா செய்திகள் (06-01-2026)

    கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    2 min
  • தகவல் அறிவோம்... ஒப்பீடு அவசியமானதா?

    ஒப்பீடு குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படலாம். மனித மனம் எப்போதும் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது, பரிணாம வளர்ச்சியில் தங்களைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தில் தங்களின் நிலையை மதிப்பிடவும் உதவும் ஒரு இயல்பான, உளவியல் சார்ந்த பழக்கம் என Mental Health America தெரிவித்துள்ளது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • ஆன்மிகம் அறிவோம்... அனுமன் ஜெயந்தி வழிபாடும்.. மகத்துவமும்..!

    அனுமன் ஜெயந்தி என்பது அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன் அவதரித்த தினமாகும். குறிப்பாக, தமிழகத்தில் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் இது கொண்டாடப்படுகிறது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners