Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • காலை செய்திகள் (10-01-2026)

    உரிய தொகுதிகளை பெற்று மகத்தான கூட்டணி அமைப்போம்- தே.மு.தி.க. மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


    3 min
  • சினிமா செய்திகள் (09-01-2026)

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. படம் இன்று வெளியாக இருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதுதொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    3 min
  • ஆன்மிகம் அறிவோம்... ஆன்மீகப் பாதையில் முக்கியமான பண்பு பொறுமை

    ஆன்மீகப் பயணத்தில் 'பொறுமை' (Patience) என்பது வெறும் காத்திருப்பு மட்டுமல்ல; அது ஒரு தவம். "பொறுத்தார் அரசாள்வார்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆன்மீக முன்னேற்றத்திற்கு இது எப்படி அடிப்படையாக அமைகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்..


    2 min
  • தகவல் அறிவோம்... எதிர்காலத்தை கணிப்பது எப்படி?

    நாளைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உன்னிடத்தில்தான் உள்ளது. முற்பகலின் வினை பிற்பகலில் விளையும் என்பதுபோல இன்று நாம் என்ன விதைத்தோமோ அதைத்தான் நாளை அறுவடை செய்வோம். அதாவது இன்றைய உழைப்புதான் நாளை பலனைக் கொடுக்கும்.

    இதைத்தான் எதிர்காலத்தை கணிப்பதற்கான சிறந்தவழி அதை உருவாக்குவதுதான் என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்துள்ளார்.

    2 min
  • சினிமா செய்திகள் (08-01-2026)

    ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகும் என படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் தணிச்சை சான்றிதழ் விவகாரத்தால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. 


    2 min
  • ஆன்மிகம் அறிவோம்... தை மாதத்தில் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள்

    தமிழ் மாதங்களில் தை மாதம் என்பது 'உத்தராயண புண்ணிய காலத்தின்' தொடக்கமாகும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners