
Sign up to save your podcasts
Or


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.
களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை- விஜயை விமர்சித்த சீமான்
நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு எண்ணம் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்கவேண்டும். அதாவது தனித்துவமாக தெரியவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ஒரு பேரே வரலாறு பாடல் நேற்று வெளியாகியது. இந்த பாடல் தற்போது வரை 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம் பற்றி இங்கு பார்க்கலாம்.
வளர்ப்புக்காக என்பதை தாண்டி வாழ்க்கைக்காக என்னும் நிலைக்காகத்தான் தற்போது செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ‘நீங்க ஒத்துக்கலனாலும் இதான் நெசம்’.
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பின்தங்கிய தமிழகம்.. முதலிடத்தை தட்டிச்சென்ற உத்தரப் பிரதேசம்
From the publisher's feed

56 Listeners