
Sign up to save your podcasts
Or


நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகரும், ரஜினியின் ரசிகருமான சிவகார்த்திகேயனும் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார்.
பூஜை அறையில் கட்டாயம் குல தெய்வ படம் இருக்க வேண்டும். மேலும் அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அதே போல பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது, நைவேத்தியத்திற்கு ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்வது அவசியம்.
ஆங்கிலத்தில் Fatty Liver என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் உலகளவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பொதுவாக, மதுகுடிப்பவர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக காணப்பட்ட இந்த நோய் தற்போது மது குடிக்காதவர்களிடமும் அதிகரித்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, 'படையப்பா' திரைப்படம் கடந்த 12-ந்தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. திரைபிரபலங்களும், ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் படத்தை கண்டுகளித்து வருகிறார்கள். நேற்று மட்டுமே 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கூடுதலாக இப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில், படையப்பா படம் இதுவரை ரூ.4 கோடி வசூல் ஈட்டியுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரூ.2 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக பேசப்படுகிறது.
GOLD PRICE TODAY: வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை
தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இணையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வித்யூத் ஜம்வால். அதனைத்தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்திருந்தார். தமிழில் வில்லனாக நடித்தாலும், பாலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கினார். இந்நிலையில் ‘ஸ்டிரீட் ஃபைட்டர்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் வித்யூத். தால்சிம் எனும் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபரில் வெளியாக உள்ளது.
உலகில் எத்தனை நவீன மாற்றங்களும், தொழில்நுட்ப வளர்சி அடைந்தாலும் மனிதர்கள் இன்றுவரை இறைவனின் சக்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு இறை ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்து உள்ளன.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
From the publisher's feed

56 Listeners