
Sign up to save your podcasts
Or


சில நேரங்களில் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட மனிதர்கள் உண்ணத்தகுந்த காளான்கள் மற்றும் விஷக்காளான்களை அடையாளம் காண்பதில் தோல்வி அடைய நேரிடுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12 அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார். மேலும், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
GSDP வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சட்டசபை தேர்தல் - ஜனவரியில் வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டம்
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற "வெல்லும் தமிழ் பெண்கள்" கொண்டாட்டம்
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த முக்கிய பழக்க வழக்கங்களில் ஒன்று வெற்றிலை போடுவது. உணவு சாப்பிட்டப் பிறகு கட்டாயமாக சுண்ணாம்பு தடவி இடித்த பாக்கு வைத்து போடும் பழக்கம் உள்ளது.
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமாகவும், சனி மகா பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
75-வது பிறந்தநாள் - நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து
From the publisher's feed

56 Listeners