
Sign up to save your podcasts
Or


சமையலுக்கு தேங்காய் உடைக்கும்போது அதிலிருக்கும் தண்ணீரை பருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
நமக்கு விருப்பமான கடவுள்கள் ஏராளமாக இருந்தாலும், நாம் முதற் கடவுளாக வணங்க வேண்டியது விநாயகரையும், குலதெய்வத்தையும் தான்..
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாகடர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து சிவகுமாரின் மகனும் நடிகருமான சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்" என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது - முதலமைச்சர்
உடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கசாயம் குடிப்பது நன்மையை தரும். குறிப்பாக, சமையல் அஞ்சறைப்பெட்டியில் எளிதில் கிடைக்கக்கூடிய மசாலா பொருட்களான சீரகம், வெந்தயம், சோம்பு உள்ளிட்டவைகளை தினமும் தண்ணீரில் கொதிக்கவைத்து குடிப்பதன் மூலம் உடலில் நல்ல மாற்றங்களை காணலாம்..
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் - நிவாரண பொருட்களை வழங்கிய இந்தியா
From the publisher's feed

56 Listeners