
Sign up to save your podcasts
Or


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்
தரையில் பாய் விரித்து படுத்து உறங்கும் காலம்போய், இன்றைய நவீன காலத்தில் விதவிதமான மெத்தைகளில் படுத்து உறங்குவது டிரெண்டாகி உள்ளது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லாக் டவுன்'. இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் - தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்: செங்கோட்டையன்
வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி.. அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சரி.. மதிய உணவுக்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்..
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
'Dude' படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்கக்கோரி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை தற்போது கேட்டு ரசிப்பது ட்ரெண்டாகி வருகிறது. பாடல்களை கேட்டு ரசிப்பதால் எப்படி இளையராஜா பாதிக்கப்படுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.
தி.மு.க.-வா? - த.வெ.க.-வா? - எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
From the publisher's feed

56 Listeners