Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்க நரசிம்மர்

    ஒருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், அவையனைத்தும் நரசிம்மரிடம் முறையிடுங்கள்.. அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்..


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்


    2 min
  • தகவல் அறிவோம்... உயிரியல் ஆய்வில் அதிசயம் நிறைந்த மீன் இனங்கள்

    நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என வியப்பாக சொல்வதுண்டு.. 


    2 min
  • சினிமா செய்திகள் (20-11-2025)

    கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.

    2 min
  • ஆன்மிகம் அறிவோம்... நினைத்த காரியங்கள் நிறைவேற செல்ல வேண்டிய கோவில்கள்!

    மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துக்கம், மகிழ்ச்சி, சந்தோசம், துயரம், மனக்கவலை, திருஷ்டி பரிகாரம் என்று எதுவாக இருந்தாலும் அதற்கு தகுந்தபடி வணங்குவதற்குரிய தெய்வங்களின் கோயிலுக்கு செல்வது வழக்கம்.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • தகவல் அறிவோம்... உடலில் நீர் வறட்சியை உருவாக்கும் மதுப்பழக்கம்

    இளம் வயதிலேயே விரைவில் தாக்கக்கூடியதாக நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக மதுப்பழக்கம் உள்ளது. இதை நான் சொல்லலங்க.. மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • சினிமா செய்திகள் (19-11-2025)

    இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.


    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners