
Sign up to save your podcasts
Or


சவுதியில் இந்தியர்கள் பயணித்த பேருந்து தீப்பிடித்து விபத்து - 45 பேர் உயிரிழப்பு
கல் அடி பட்டாலும், கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண் திருஷ்டி என்பது உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரை கூட எளிதில் அழிக்கும் தன்மை உடையது.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
உலகமே கொடுக்கள்.. வாங்களில் தான் இயங்கி வருகிறது. பெரும்பாலான நாடுகள் அத்தியாவசியப் பயன்பாட்டு பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை இறக்குமதியும், ஏற்றுமதியும் செய்து கொண்டிருக்கின்றன.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். UNICEF இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்- ஆதவ் அர்ஜுனா
'Husky Dance' ட்ரெண்டிங்கில் நடிகை மீனா இணைந்துள்ளார். 'த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பில் நடிகைகள் மீனா மற்றும் எஸ்தர் ஆகியோர் 'Husky Dance' ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கும் 'த்ரிஷ்யம் 3' படத்தில் மோகன்லால், மீனா, ஆன்சிபா ஹசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம் - நிதிஷ்குமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
From the publisher's feed

56 Listeners