அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு ஆளுமைத்திறன் கொண்ட தலைவர் முக்கியம் -155வது meeting'ல் தொண்டர்களின் விருப்பம்
எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளான ஜனவரி 17-ந்தேதி அன்று அவரது நினைவு இல்லத்திற்கு வந்து மரியாதை செலுத்திய சசிகலா, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு முன்பாக எம்.ஜி.ஆரின் நினைவு நாளிலும் அங்கு சென்ற சசிகலா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்ட தனது பெயரிலான கல்வெட்டை திறந்து, அ.தி.மு.க. கொடியையும் ஏற்றியுள்ளார். சசிகலா உண்மையாக எம்.ஜி.ஆரை நேசிப்பவராக இருந்தால், அவரின் உயிலுக்கு மாறாக செயல்படக் கூடாது. எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்திற்கு பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சியனரும் மரியாதை நிமித்தமாக வந்து செல்லும் நிலையில், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியது ஏற்புடையதல்ல. நினைவு இல்லத்தை அரசியல் களமாக்க கூடாது, அதை அனுமதிக்கவும் முடியாது.
நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
Follow us and Give Your Support
FACE BOOK : https://www.facebook.com/KCPADMK
TWITTER : https://twitter.com/kcpalanisamy1
INSTAGRAM : https://www.instagram.com/kcpalanisam...
MGRTV Youtube: https://www.youtube.com/channel/UCTdf...
Koo: https://www.kooapp.com/koo/kcpalanisa...
Hoote: https://hoote.page.link/Wu6jqXwMF6tuG...
Telegram : https://t.me/joinchat/qgZz7zqEmYthMTNl
Linkedin: https://www.linkedin.com/in/kcpalanis...
Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0...
WhatsApp NUMBER : 75300 01234