சத்குரு தமிழ்

மழை வருவதை அறியும் ரகசியம் | Secret To Know When It Will Rain


Listen Later

Sadhguru talks about if humans can predict natural occurrences like rain, earthquakes etc beforehand like the animals.

பூகம்பம், மழை, சுனாமி போன்ற இயற்கை மாற்றங்களை விலங்குகள் முன் கூட்டியே அறிந்து தப்பித்துக் கொள்கின்றன. மனிதனால் அதனை அறிய முடியாததற்கான காரணத்தைக் கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, ஒரு தோட்டக்காரரிடமிருந்து மழை வருவதை முன்கூட்டியே அறியும் ரகசியத்தை தான் அறிந்துகொண்ட நிகழ்வை வீடியோவில் விவரிக்கிறார்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

...more
View all episodesView all episodes
Download on the App Store

சத்குரு தமிழ்By Sadhguru Tamil

  • 5
  • 5
  • 5
  • 5
  • 5

5

2 ratings