புதிய தேசிய கல்வி கொள்கையின் மீதான கருத்துக்களை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் பகிரும் தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கட்டாயம் பதிவு செய்யுங்கள்.