Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about நீரோடை - Tamil Podcast:How many episodes does நீரோடை - Tamil Podcast have?The podcast currently has 9 episodes available.
May 31, 2020Maperum Tamil Kanavu - Series 05 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 05என் தேசம் இறவாமல் காத்தவர் - கர்க சேட்டர்ஜிதேசிய இனத்தால் நான் வங்காளி, குடியுரிமையால் நான் இந்தியன். நான் ஏன் இந்தியனாக இருக்கிறேன் என்றால், வங்காளியாக வங்காளத்தில் பிறந்ததினால்தானே தவிர, இந்தியாவில் பிறந்ததால் வங்காளியாகிவிடவில்லை. என்னுடைய தேசிய அடையாளம் என்பது விரும்பித் தேர்வுசெய்வதல்ல. அது இயற்கையாக வருவது. ...more8minPlay
May 10, 2020Maperum Tamil Kanavu - Series 04 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 04மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 03உலகப் பொதுமறையும் மறையாளரும் என்கிற பகுதி மற்றும் தமிழ்க் கனவு தமிழர்க்கான கனவு மட்டும் அல்ல என்கிற பகுதியும்....more5minPlay
April 19, 2020Maperum Tamil Kanavu - Series 03 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 03மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 02 தன் கனவைக் கைவிட்டாரா அண்ணா? ஒரு முழுமையான செயல்திட்டம்...more10minPlay
April 12, 2020Maperum Tamil Kanavu - Series 02 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 02மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 01 யாதும் ஊரே யாவரும் கேளிர் - பல்லாயிரமாண்டு தமிழ்த்தொல் மரபை நவீன உலக அரசியலோடு பொருத்தியவர் அண்ணா....more10minPlay
April 05, 2020Corona Hoax Busters | கொரோணா பற்றிய அறிவியல் உண்மைகள்கொரோணா / கோவித் 19 நோய்த் தொற்று பற்றிய அறிவியல் உண்மைகள். கோவித் 19 பற்றிய நிறைய வதந்திகள் மற்றும் கூற்றுகளுக்கு Indian Sctientist s Response To Covid19 என்கிற தன்னார்வக் குழுமம் வெளியிட்டுள்ள Infographics பற்றிய எபிஸோட். To Read more check https://indscicov.in/busting-hoaxes...more10minPlay
April 04, 2020Maperum Tamil Kanavu - Series 01 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 01மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 01 | தமிழக தலைவர்கள் அண்ணாவைப் பற்றிபெரியார், கலைஞர், எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அண்ணாவிடம் வைத்திருந்த மரியாதை குறித்து....more6minPlay
March 31, 2020Maperum Tamil Kanavu Series - Intro 000 | மாபெரும் தமிழ்க் கனவு வரிசை - அறிமுகம் 000மாபெரும் தமிழ்க் கனவு புத்தகம் பற்றிய பகிர்தல் வரிசை - 000.தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல்யாருக்கும் எஜமானாக இல்லாமல்யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல்யாரையும் சுரண்டாமல்யாராலும் சுரண்டப்படாமல்நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதேஎன் குறிக்கோள் - பேரறிஞர் அண்ணா...more4minPlay
March 30, 2020Alternate Economy | மாற்றுப் பொருளாதாரம்Its time to think about Alternate Economy. மாற்றுப் பொருளாதாரம் பற்றி யோசிக்க வேண்டிய சரியான நேரம்....more8minPlay
March 22, 2020Math & Science Behind Stopping Corona | கரோனா கிருமியும் கணிதமும்Math & Science Behind Stopping Corona - Article By Tha Vi Venkateswaran - Read by Ivan ShankarThe article can be downloaded from here - https://drive.google.com/file/d/1xo8iEBXPuCZ9PglmGwv5locel-lUFi6l/view?fbclid=IwAR0qbCdgJe4_wa-78iXEWEtnlQQMf8VhMJ6eWLReMO0ee81oJ_iKFNir-Ioகரோனா கிருமியும் கணிதமும் - த.வி.வெங்கடேஸ்வரனின் கட்டுரை - வாசிப்பு - இவான் சங்கர்#stop #corona #covid19 #science #tamil...more17minPlay
FAQs about நீரோடை - Tamil Podcast:How many episodes does நீரோடை - Tamil Podcast have?The podcast currently has 9 episodes available.