சத்குரு தமிழ்

நம்பிக்கை, மூடநம்பிக்கை ஆனது எப்படி? | Beliefs To Superstition | Sadhguru Tamil Sadhguru Tamil


Listen Later

Sadhguru explains the science behind a few superstitions that exist in society.

"எதையும் அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பாதே! ஏன், எதற்கு எப்படி என்று கேள்?" இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அறிவுரை. ஆன்மீகத்தின் உச்சம் தொட்ட சத்குரு சொல்வதும் இதுவே! ஆனால் அவர், மூட நம்பிக்கைகளாகத் தோன்றுபவற்றை அப்படியே எதிர்க்கச் சொல்லவில்லை; அதில் அர்த்தம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார். இந்த வீடியோவில் சில மூடநம்பிக்கைகளை விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

...more
View all episodesView all episodes
Download on the App Store

சத்குரு தமிழ்By Sadhguru Tamil

  • 5
  • 5
  • 5
  • 5
  • 5

5

2 ratings