#NNA_Podcast

#NNA_Podcast

By #NNA SPIRITUAL NETWORKReligion & SpiritualitySpirituality
Download on the App Store

#NNA_Podcast episodes

  • 🎙NNA 🅻🅸🆅🅴 🔊 : OUT OF BODY EXPERIENCES! 👻

    #NNA_LIVE #VARA2

    ⚜திருவருட்பா : 4- ஆம் திருமுறை |  ⚜ஆளுடைய பிள்ளையார் அருண் மாலை | ⚜பா_ எண் : 2646 - 2647  

    உயிர் அனுபவம் உற்றிடில் அதனிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும் 

    அச்செயிரில் நல்லனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய்..! 

    பயிலும் மூவாண்டில் சிவை தருஞானப் பால் மகிழ்ந்துண்டு மெய்ந்நெறியாம்

    பயிர் தழைந்து உறவைத்தருளிய ஞான பந்தன் என்றோங்கு சற்குருவே!!  

    தத்துவ நிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே ஒத்ததன் 

    மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிரனுபவம்!

    என்றித் துணை வெளியின் என்னை என்னிடத்தே இருந்தவாறளித்தனை 

    அன்றோ சித்த நற்காழி ஞான சம்பந்தச் செல்வமே எனது சற்குருவே!!

    1 hr 47 min
  • மனசு கிட்ட சொல்ல வேண்டிய விஷயம் இது | Meimarappom | Thiruvarutpa Ep#03 | NNA Podcast Series

    இந்த Podcast கேட்க வந்தவர்கள்

    காதில் Heasdsetயை போட்டுக்கொண்டு,

    கண்களைமூடிக்கொண்டு,

    நிதான!மனத்துடன் கேட்டவும்!! 

    நன்றி🙏🏻 


    பாடல்கள் : -  திருவருட்பா - ஆறாம் திருமுறை - முறையீடு

    ------------------------------------------------------------------------------------- 

    மருந்தறியேன் மணியறியேன் மந்திரம் ஒன்றறியேன்

    மதியறியேன் விதியறியேன் வாழ்க்கை நிலை அறியேன்

    திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்

    செய்தறியேன் மனமடங்கும் திறந்தினில் ஓர் இடத்தே

    இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்

    எந்தைபிரான் மணிமன்றம் எய்தி அறிவேனோ

    இருந்த திசை சொலயறியேன் எங்ஙனம் நான் புகுவேன்

    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும் அறிந்திலனே!

    💔💔😭😭💔💔



    15 min
  • மனம் ⇄ வினை இரண்டையும் கடக்க ஒரே வழி 🙏🏻 | Meimarappom | Thiruvasagam Ep#02 | NNA Podcast Series

    பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு

    உன் அணியார் பாதம் கொடுத்தி,

    அதுவும் அரிது என்றால் திணியார் மூங்கில் அனையேன்

    வினையைப் பொடி ஆக்கித் தணியார் பாதம்

    வந்து ஒல்லை தாராய், பொய்தீர் மெய்யனே!

    11 min

About #NNA_Podcast

From the publisher's feed

கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…