
Sign up to save your podcasts
Or


இந்த பதிவுகளில் நாம் மனத்தின் செயல்பாடுகள், குணாதியசங்கள் மற்றும் மனத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பனவெல்லாம் பார்க்கப் போறோம்! Stay Tuned Guyz!
---------------------------------------------------------
Vera lvl content ku follow :
▫️Telegram : https://t.me/naannaanialla
▫️ Instagram Content and Memes : https://instagram.com/naan_naani_alla
▫️Whatsapp : http://chat.whatsapp.com/FtrLwzukOMaJh76HHV1wfs
▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Kmo4ZHOsZ87XfMjvR
-------------------------------------------------
இந்த கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் நாம் பல வாழ்க்கையில் பாடங்களை கற்றுக்கொண்டம் ஆனால் அவை ஒன்றுமே அல்ல அதை தாண்டிய சில ஆழ உய்த்துணர்வு நமக்கு தேவை. நம் பூமித்தாய் நமக்கு இன்னும் ஏதோ தெரிவிக்க விரும்புகிறது அதை பற்றித் தான் இந்த காணொளியில் வழங்கி உள்ளோம்
--------------
பாடல் : #01
◼போது சடக்கெனப் போகின்றது கண்டும்
வாது செய்து என்னோ மனிதர் பெறுவது
நீதியுளே நின்று நின்மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறியகில்லார்களே
▪வாது - வாக்குவாதம், சூழ்ச்சி
▪நின்மலன் - ஆணவமலம் அற்றவன்
▪ஆதி - ஆதிகாலம் முதல் இருப்பவனாகிய இறைவன்
-------------------------
பாடல் : #02
◼பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே
▪பண்டம் - பொருட்கள் (material things)
▪பெய் - நிலம் கூரை - வீடு
▪பழகி - நண்பர்கள், உறவினர்
▪பெண்டிர் - மனைவி
▪விரதம் - ஒழுக்கம்
▪மண்டி - பணிந்து
------------------------
பாடல் : #03
◼ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டுச்
சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச்
சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே
---------------------------------------------------------
Vera lvl content ku follow : ▫️Telegram : https://t.me/naannaanialla
▫️ Instagram Content and Memes : https://instagram.com/naan_naani_alla
▫️Whatsapp : http://chat.whatsapp.com/FtrLwzukOMaJ...
▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Km...
திருமந்திரம் பாடல் எண் : 1823
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
---------------------------------------------------------
Vera lvl content ku follow :
▫️Telegram : https://t.me/naannaanialla
▫️ Instagram Content and Memes : https://instagram.com/naan_naani_alla
▫️Whatsapp : http://chat.whatsapp.com/FtrLwzukOMaJh76HHV1wfs
▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Kmo4ZHOsZ87XfMjvR
-------------------------------------------------
பல வருடம் ஒரு யோகிக்கு பணிவிடை செய்தாலும்
அவ்வளவு எளிதில் இந்த இரகசிய குறிப்பை வெளிப்படுத்தமாட்டார்.
~வள்ளாலார்
அண்ணாக்கு வாசல் திறக்கும்
இரகசியம் இதோ :
கரிசாலை கீரையை எடுத்துக் கொண்டு நன்கு
பொடியாகும்படி (Powdered) அதை அரைத்து விடியல்
காலையில் வெறும் வயிற்றில் தேனுடன்(Honey) கலந்து மேலை
அண்ணாவில் பூசி தடவி விழுங்கி வந்தால் மிக விரைவில் கபம்
வெளியேறி மேலே அடைக்கப்ப வாசல் திறக்கும்.
நன்றி.
------------------------------------------------------------
In this Podcast tells how Aging is starting to affect us and possible way to prevent that. you can watch this podcast with video visual to understand more on YouTube.
How does God Look like..?
இறைவனை அணுகுவது எப்படி ..?
இது பற்றின எல்லா கேள்விகளுக்கும் திருமூலர் திருமந்திரத்தில் விளக்கமாக கூறுகிறார்..
திருமந்திரம் : 2008 அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
சொற்பொருள் விளக்கம் : அணு - நுண்மையான, மிகச்சிறிய, Atom.
அணுகுதல் - தொடர்புக் கொள்ளுதல்.
---------------------------------------------------------
Vera lvl content ku follow :
▫️Telegram : https://t.me/naannaanialla
▫️ Instagram Content and Memes : https://instagram.com/naan_naani_alla
▫️Whatsapp : http://chat.whatsapp.com/FtrLwzukOMaJ...
▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Km...
-------------------------------------------------
என்கிற மூன்றெழுத்துக்குள் இருக்கும் ஒரு சகாப்த்தை அறிவோம்
வாருங்கள்..
Vera lvl content ku follow :
▫️Telegram :
▫️Instagram : @naan_naani_allaMGR ஒரு மூன்றெழுத்து | Tribute to MGR fans | Naan Naani Alla
இதுவரை யாரும் பார்க்காத பார்வையில் வள்ளுவரின் பெருமை.!
இது பற்றின உங்க கருத்து என்ன..?🤔
▫️Telegram :
▫️Instagram : @naan_naani_alla
வாழ்க்கைல தன்னை அறிதல் என்பது அவசியமான ஒன்றா..?
Instagram : @naan_naani_alla
எட்டாம் தந்திரம் - உடலில் பஞ்சபேதம் - பா_எண் : #2136
விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகு தனு
எஞ்ஞானத்தோர்க்குத் தனு மாயை தான் என்ப
அஞ்ஞானத்தோர்க்கு கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத்தோர்க்குச் சிவதனு மேவுமே
-------
விஞ்ஞானத்தோர் - ஆணவம் உடையவர்
தனு - உடல்
எஞ்ஞானம் -ஆரம்ப நிலை ஞானம்
மாயை - பொய்தோற்றம் (Illusion)
அஞ்ஞானம் - ஞானமில்லாத
கன்மம் - வினை (Karma)
மெய்ஞானம் - உண்மையான ஞானம்
மேவுதல் - அமைதல், பொருந்துதல்
-------------
For more Follow us on :
Instagram : @naan_naani_alla
>Ḏ E C 0 D 1 N G***
திருமந்திரம்
ஏழாம் தந்திரம் - இதோபதேசம் -
பா_எண் - #2104
ஒன்றே குலம் ஒருவனே தேவரும்
நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே
----------
நினைமின் - நினைத்தல்
நமன் - எமன்
சித்தம் - மனம்
உய்மின் - தப்புதல்
From the publisher's feed