Share OruOorula...Kadhai
Share to email
Share to Facebook
Share to X
By Balakumaran
The podcast currently has 10 episodes available.
இடும்பவனம்
இடும்பவனம் காட்டில் வாழும் மக்களும், இயற்கையும் அந்த காட்டின் அரசன் "இடும்பனுக்கு" புகட்டிய பாடம் பற்றிய கதை.
கதையின் பொருள்: இயற்கையோடு இயைந்து வாழ்.
Idumbavanam
Idumbavanam is a story about the lesson that nature and the people living in the forest taught to Idumban, the king of that forest.
Moral: Live in harmony with nature.
பஜ்ராவின் தேடல்
"உலகில் சிறந்தவர் யாரென்று" தேடும் ஒரு புத்திசாலி குட்டி பையன் பஜ்ராவின் தேடல் தான் இந்த கதை.
Bajravin Thedal
This story is all about a small boy named Bajra and his quest on "Who is the best in the world". Hear the story to find the answer.
கோடை கொண்டாட்டம் பாகம் 2
அக்கா மதிவதனி, தம்பி மன்மதன், தன் குடும்பத்துடன் கோடை விடுமுறையைத் தங்களின் தாத்தா பாட்டி வீட்டு கிராமத்தில் கொண்டாடிய ஒரு தொகுப்பு.
Kodai Kondaatam (Summer Celebration) Part2
A glimpse of Sister Mathivathani and her Brother Manmadhan, spending quality time in their grandparents' village during summer vacation.
கோடை கொண்டாட்டம் பாகம் 1
அக்கா மதிவதனி, தம்பி மன்மதன், தன் குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கழிக்க தங்களின் தாத்தா பாட்டி வீட்டுக்கு ரயில் வண்டியில் பயணம் செய்து போகும் ஒரு தொகுப்பு.
Kodai Kondaatam (Summer Celebration) Part 1
A glimpse of train travel by Sister Mathivathani and her Brother Manmadhan, with parents to their grandparents' house to spend the summer holidays.
நரியும் கொக்கும்
கதையின் பொருள்: ஏமாறாதே! ஏமாற்றாதே!
A Fox and a Crane.
Moral: Don't fool/cheat others and don't be fooled by others.
குறும்புக்கார குட்டி பையன் பாஷா. அவனுக்கு உணவு கொடுக்க அவன் அம்மா எடுக்கும் பல முயற்சிகள். இறுதியாக எந்த முயற்சியில் வெற்றி அடைந்தார்கள் என்று கதையில் கேட்களாம் வாங்க.
A little boy named Baasha. His mom tries different ways to feed him properly. Lets hear from the story how she succeeds finally.
ஓடையைக் கடக்க விரும்பும் ஒரு ஆட்டு குட்டியின் பயமும், பின்பு அதன் தன்னம்பிக்கையில் மேற்கொண்ட முயற்சியும்.
கதையின் பொருள்: தேவையற்ற பயத்தை விட வேண்டும். முயற்சி திருவினையாக்கும்.
The fear of a Kid(small goat) that wants to cross the stream, and then the effort it makes in its self-confidence.
Moral: Avoid unnecessary fear. Try with self-confidence and you will succeed.
சிட்டுக்குருவியும் இரு நண்பர்களும்.
கதையின் பொருள்: ஆபத்து காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன்.
Sparrow and two friends.
Moral: A friend in need is a friend indeed.
கிராமத்தில் ஒரு மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து தங்கள் வீட்டிற்கு கிளம்பும் குழந்தைகளின் அனுபவத்தைப் பற்றிய ஒரு சிறு பார்வை.
A short glimpse on kids experience leaving from school to their house on an evening.
ஒரு ஊருல...கதை வளையொலியில் உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இது ஒரு அறிமுக அத்தியாயம்.
Welcome to Oru Oorula...Kadhai Podcast. This is an Introduction episode.
The podcast currently has 10 episodes available.