சிறந்த பெண் தொழில்முனைவோரும், நம்மாழ்வார் வழி பாரம்பரிய விவசாயம் பேணுதல், விதை பாதுகாத்தல்,செக்கு எண்ணெய் தயாரித்தல், தேன் எடுத்தல் , நாட்டு மாடுகள் வளர்த்தல், நாட்டுக்கோழி வளர்ப்பு, சோப்பு, மற்றும் ஷாம்புகள் தயாரிப்பு, சமையலுக்குத் தேவையான உணவு மற்றும் மசாலா பொருள்களைப் பாரம்பரிய முறைப்படி தயாரித்து விற்பனை செய்து வரும் 'வாஹா' நிறுவனர் திருமதி. விஜயலட்சுமி சிவக்குமார் அவர்களுடனான நேர்காணலில்....