Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Book Day is a site of Book Review, Publication, Book Festivel and Bharathi Tv Videos. Its Brought to by Bharathi Pauthakalayam.Bharathi Puthakalayam (Tamil: பாரதி புத்தகாலயம்) is a book publishing h... more
FAQs about Pesum Puthagam:How many episodes does Pesum Puthagam have?The podcast currently has 252 episodes available.
July 30, 2021நூல் அறிமுகம்: சில இடங்கள் சில புத்தகங்கள் - பிரேமா சந்துருகடந்த வெள்ளிக்கிழமை 23.7.2021 இரவு இந்திய நேரம் 12.40 A.M மணிக்கு லண்டன் அனைத்துலக உயிரோடை தமிழ்மக்கள் வானொலியில் ஒளிபரப்பான இலக்கியப்பூக்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற *எனது சில இடங்கள் சில புத்தகங்கள்* நூல் அறிமுகம் செய்தவர்: பிரேமா சந்துரு என்ற வாசகி....more7minPlay
July 16, 2021அடையாள அரசியல் - பேரா. அருணன்தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராளமான விவாதங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் அருணன் ஆற்றியுள்ளார். அவரது 1. தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்)2. காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்)3. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு4. மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை!5. கடவுளின் கதை (5 பாகங்கள்)6. யுகங்களின் தத்துவம் ஆகிய நூல்கள் அடையாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்குகிறது. இந்த கருத்துரை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்....more1h 11minPlay
April 28, 2021நூல் அறிமுகம் | எம்.வாமதேவன் எழுதிய *“குன்றிலிருந்து கோட்டைக்கு..”* | வாசித்தவர்: K. பூபாளம்புத்தகம் : குன்றிலிருந்து கோட்டைக்குஆசிரியர் : எம்.வாமதேவன்அறிமுகம் செய்தவர்: K. பூபாளம்இந்த புத்தக அறிமுகம் குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்....more9minPlay
February 21, 2021*Run To Read* மினி மாரத்தான் நிகழ்வில் திரு. திருநாவுக்கரசு IPS AIG law and Order, TN police அவர்கள் பேசியதுகாவல்துறை அதிகாரி திரு. திருநாவுக்கரசு IPS அவர்கள் பேசும்போது, புத்தகங்களை கண்டால் ஓடுகின்ற குழந்தைகளை மாற்றி, புத்தகத்தை கண்டு ஓடி வர வேண்டும் என்ற நிகழ்வுதான் இன்றைய நிகழ்வு ரன் டூ ரீட். இந்த நிகழ்வினை எப்படியெல்லாம் புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றன என்பதனை இங்கே சொல்லிக்காட்டிய அகரம் பவுண்டேஷன் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஓட்டத்தை ஓடிவிட்டு வந்த போது எனது நுரையீரல் எல்லாம் ஆக்ஸிஜனைப்பெற்று ஒரு புத்துணர்வை பெற்றேன். ஒன்று புரிந்து கொண்டோம் ஓடினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் பெற்று உடல் வலுப்படும். படித்தால் உங்கள் உள்ளத்தில் ஆக்ஸிஜன் பெற்று உங்கள் வாழ்க்கை புத்துணர்வு அடையும். ஓடுவது உடலுக்காக, படிப்பது வாழ்க்கைக்காக. உங்களது உள்ளத்தை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் புத்தகத்தைப் படியுங்கள். புத்தகங்கள் ஒவ்வொரு மனிதனையும் புனிதனாக்கின்ற ஒரு அறிவுப்பெட்டகம்....more7minPlay
January 06, 2021உலக அளவில் புத்தக விற்பனை முயற்சிகள் குறித்து ஆயிஷா இரா.நடராசன் உரைஇணையவழியில் நடந்த பாரதி புத்தகாலயத்தின் கிளைக்கூட்டத்தில் *உலக அளவில் புத்தக விற்பனை முயற்சிகள்* குறித்து ஆயிஷா இரா.நடராசன் உரையாற்றினார். அவ்வுரையில் தமிழகத்தில் நாம் எம்மாதிரியான முறையில் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் எளிய முறையில் தெளிவுபடுத்தினார்....more20minPlay
November 19, 2020பேசும் புத்தகம் | புதுமைப்பித்தன் சிறுகதை *'திறந்த ஜன்னல்'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மிசிறுகதையின் பெயர்: 'திறந்த ஜன்னல்'புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்ஆசிரியர் : புதுமைப்பித்தன்வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மிஇந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்....more5minPlay
November 05, 2020பேசும் புத்தகம் | புதுமைப்பித்தன் சிறுகதை *'அகல்யை '* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மிசிறுகதையின் பெயர்: 'அகல்யை'புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்ஆசிரியர் : புதுமைப்பித்தன்வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மிஇந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்....more12minPlay
October 31, 2020பேசும் புத்தகம் | புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும் – பெ.சண்முகம் | வாசித்தவர்: அருந்தமிழ் யாழினி, ஆனந்த் ராஜ், தேவி பிரியா, காவியா, அஸ்வினிபுத்தகம் : புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்ஆசிரியர் : பெ.சண்முகம்இயல் குரல் கொடை சார்பில் இந்த ஆடியோவை வாசித்து வழங்கியவர்கள் - அருந்தமிழ் யாழினி, ஆனந்த் ராஜ், தேவி பிரியா, காவியா, அஸ்வினிஇந்த புத்தகம் குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்....more54minPlay
October 30, 2020பேசும் புத்தகம் | சிறுகதை *'வாத்தியார்'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மிசிறுகதையின் பெயர்: 'வாத்தியார்'புத்தகம் : இருண்ட காலக் கதைகள் சிறுகதைத் தொகுப்புஆசிரியர் : அ.கரீம்வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மிஇந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்....more15minPlay
October 25, 2020பேசும் புத்தகம் | சி.வ.சு. ஜெகஜோதி-ன் சிறுகதை *'களரிக் கிழவி'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மிசிறுகதையின் பெயர்: 'களரிக் கிழவி'புத்தகம் : 16.10.2011 தினமணி கதிரில் வெளியானது.ஆசிரியர் : சி.வ.சு. ஜெகஜோதிவாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மிஇந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்....more12minPlay
FAQs about Pesum Puthagam:How many episodes does Pesum Puthagam have?The podcast currently has 252 episodes available.