Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/ பொன்னியின் செல்வன் தமிழில்... ரெஜியா Ponniyin Selvan Audio Story (Tamil) by Rejiya...... more
FAQs about Ponniyin Selvan Tamil:How many episodes does Ponniyin Selvan Tamil have?The podcast currently has 63 episodes available.
May 04, 2020அத்தியாயம் 21 - திரை சலசலத்தது! - புது வெள்ளம்பொன்னியின் செல்வன்கதை சொல்றது உங்க ரெஜியா ....Email: [email protected]Insta: rejiya16-------------------------முதல் பாகம் - புது வெள்ளம்அத்தியாயம் 21 - திரை சலசலத்தது!Ponniyin Selvan - Puthu Vellam...more14minPlay
May 03, 2020அத்தியாயம் 20 - "முதற் பகைவன்!" - புது வெள்ளம்பொன்னியின் செல்வன்முதல் பாகம் - புது வெள்ளம்கதை சொல்றது உங்க ரெஜியா ,,,,Email: [email protected]Insta: rejiya16(Ponniyin Selvan)...more16minPlay
April 27, 2020அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்பொன்னியின் செல்வன் - முதல் பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்கதை சொல்றது உங்க ரெஜியா .....Email: [email protected]Insta: rejiya16பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும்.......more18minPlay
April 24, 2020அத்தியாயம் 18 - இடும்பன்காரி - புது வெள்ளம்பொன்னியின் செல்வன் பாகம் 1 - புது வெள்ளம் அத்தியாயம் 18 - இடும்பன்காரி Ponniyin Selvan Part 1-Ep-18கதை சொல்றது உங்க ரெஜியா ....Email: [email protected]Insta: rejiya16...more15minPlay
April 23, 2020அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது! - புது வெள்ளம்Ponniyin Selvan Part -1 அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது! - புது வெள்ளம் கதை சொல்றது உங்க ரெஜியா .. Email: [email protected]Insta: rejiya16பொன்னியின் செல்வன் ...more9minPlay
April 23, 2020அத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர் - புது வெள்ளம்பொன்னியின் செல்வன் முதல் பாகம் புது வெள்ளம் அத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்கதை சொல்றது உங்க ரெஜியா .......more17minPlay
April 22, 2020அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது! - புது வெள்ளம்பொன்னியின் செல்வன் முதல் பாகம் புது வெள்ளம் அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது!கதை சொல்றது உங்க ரெஜியா ....Email: [email protected]Insta: Rejiya16...more10minPlay
April 20, 2020அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம் - புது வெள்ளம்பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan Ep-15) பாகம் 1 - புது வெள்ளம் அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்கதை சொல்றது உங்க ரெஜியா ... இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.“அடியே, தாரகை!, இந்தக் கொடும்பாளூர்க்காரிக்கு வந்த யோகத்தைப் பாரடி! அவள் பேரில் நம் இளையபிராட்டிக்கு என்னடி இவ்வளவு ஆசை?” என்றாள் ஒருத்தி........more9minPlay
April 19, 2020அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை - புது வெள்ளம்அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலைபொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் கதை சொல்றது உங்க ரெஜியா ... குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன... ...more13minPlay
April 15, 2020அத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன் - புது வெள்ளம்பொன்னியின் செல்வன்முதல் பாகம் - புது வெள்ளம்கதை சொல்றது உங்க ரெஜியா ... அத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்...more18minPlay
FAQs about Ponniyin Selvan Tamil:How many episodes does Ponniyin Selvan Tamil have?The podcast currently has 63 episodes available.