Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Talking is healing!!!உரையாடல்கள் மற்றும் சில.பேசி எந்தவொரு விஷயத்தையும் சரி பண்ண முடியும்னு நினைக்கிற, நம்புற ஒரு ஆள்!!குறிப்பா ஒரு category-னு இல்லாம, மனசுக்கு பிடிச்ச விஷயங்களயும் தருணங்களையும்... more
FAQs about Sachu Speaks - Tamil Podcast:How many episodes does Sachu Speaks - Tamil Podcast have?The podcast currently has 42 episodes available.
April 04, 2023Public Exam Season | Hai & Hopes from SachuNo matter how old are you April month has its own flavour always....more15minPlay
March 26, 2023Rs. 40K = Rs. 1L | Hai & Hopes from Sachuநாம நம்மளோட, நம்மள சுத்தி இருக்குறவுங்களோட வேலைய சரியாதான் மதிப்பீடு பண்றோமா???!!...more13minPlay
February 02, 2023Yes ஐ live happily | Hai & Hopes from SachuInsta reelsல நாம பாத் பிளிzz பண்ற ஒரு விஷயம் நம்ப கூட இருக்குற ஒருத்தர்க்கு நடக்குறப்ப நமக்கு எப்டி இருக்கும்!??...more8minPlay
December 21, 2022KGF - ஓர் மீள்அனுபவம்ஒரு நல்ல சினிமா, தன்ன பாக்குற ஒருத்தன என்னவெல்லாம் பண்ணும்?விவாதத்துக்கு உட்படுத்தும். பிரம்மிப்புக்கு ஆளாக்கும். தன் வாழ்க்கை நிகழ்வுகளோட ஒப்பிட வைக்கும். இதெல்லாம் விட ரொம்ப முக்கியமா, இந்த படுபயங்கரமான வாழ்க்கைல, நம்பிக்கையோட நாலு அடிகள் அவன உந்தித்தள்ளும். அவனும் ஸ்கஃப் பட்டன கழட்டி விட்டு, சட்டைய மடிச்சு உற்சாகமா நகருவான்....more5minPlay
November 14, 2021Failure Resume | Hai & Hopes from SachuIs it any rule not to celebrate our failures?? Definitely not!!...more13minPlay
November 04, 2021Episode X Reservation System சில புரிதல்கள்Why Indians should cope up with reservation system even in 2021 after 70+ years of Independence ?????...more30minPlay
July 19, 2021Episode X அம்மா எனும் மாமியார்கல்யாணத்துக்கு அப்புறம் பசங்க வாழ்க்கைல தினத்தந்தி மாதிரி டெய்லி வரக்கூடிய சின்ன சின்ன கன்னிவெடி பயணங்கள கேள்விபட்ருக்கீங்களா?...more14minPlay
July 18, 2021Episode X Matrimony மண்ணாங்கட்டிWhen the reproduction is the ultimate underline of every life on this earth, I don't think the process of identifying the "that 1 person" is worth it!! Yes, I talk about matrimony shits....more17minPlay
June 28, 2021தமிழ் நெடுஞ்சாலை #10தமிழின் வேர்கள் தேடி பயணிக்கும் Journey of a Civilization: Indus to Vaigai எனும் புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன் 'ஆனந்த விகடன்' இதழில் எழுதும் "தமிழ் நெடுஞ்சாலை" தொடரின் குரலாக்கம். --- Send in a voice message: https://anchor.fm/sachu-speaks/message...more9minPlay
June 22, 2021Let's go through | Hai & Hopes from Sachu | English EpisideOnce a renowned Tamil film director was asked in an interview "what's the secret of your happiness?" And the director replied "See .. it's not just for the film industry professions... I mean... there is something which suits to all sort of people and that is ....."...more5minPlay
FAQs about Sachu Speaks - Tamil Podcast:How many episodes does Sachu Speaks - Tamil Podcast have?The podcast currently has 42 episodes available.