Section 302 podcast Case 3: லட்சுமிகாந்தன் !
1940 களில் தமிழ் சினிமாவுக்கும் பத்திரிக்கை துறைக்கும் இருந்த உறவு எப்படி பட்டது? இந்த ரெண்டு துறைகளையும் சார்ந்து நடத்தப்பட்ட ஒரு கொலை வழக்கு. இந்த கொலைக்கான காரணம் என்ன ? கொலையில் சம்மந்தப்பட்ட பிரபலங்கள் யார் யார் ? அவங்களுக்கு கிடைச்ச தண்டனை என்ன ? இந்த கொலை வழக்கு எப்படி அவங்க வாழக்கையவே புரட்டிபோட்டுச்சு.
"It's time to hit play and uncover the thrilling mysteries that await!"
Produced by Human Podium
Executive Producer: Deepika Arun
Sponsors : Khmer Kitchen & Maiya Publishing
Script: Kalachakram Narasimha
Narrators: Deepika Arun, Veera
Sound Design, Foley, Recording, Mixing and Mastering: L. Baba Prasad at Digi Sound Studio, Chennai
Music: Dakshin
Direction Team: Bavya Keerthivasan & Srinithya Sundar
#Lakshmikanthan #truecrimestory #truecrime #crimepodcast #truecrimeseries